புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா
மன்னார், நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா 2026 ஜூலை 10 அன்று பக்திபூர்வமாக நடைபெற்றது. விசேட கூட்டுத்திருப்பலி, அன்னையின் திருச்சொரூப பவனி மற்றும் கொடியிறக்க நிகழ்வுகளுடன் இந்த ஆண்டு விழா நிறைவு பெற்றது.