Aadi Mulaikottu Festival
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விவசாயம் செழிக்க வேண்டியும், பயிர்கள் அமோக விளைச்சல் தர வேண்டியும் நடத்தப்படும் இவ்விழாவில், மீனாட்சி அம்மன் தினமும் ஆடி வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு...