BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//FestivalIndex//FIDX//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
BEGIN:VEVENT
UID:festivalindex-fidx-51760@festivalindex.com
DTSTAMP:20260927T155329Z
DTSTART;VALUE=DATE:20260924
DTEND;VALUE=DATE:20260925
SUMMARY:Thanthai Periyar's 148th Birthday Celebration
LOCATION:Dallas
DESCRIPTION:அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில்\, தந்தை பெரியாரின் 148-ஆம் பிறந்தநாள் விழா செப்டம்பர் 24 அன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சமூக நீதி மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பும் நோக்கில்\, பெரியார் நினைவு ‘5k ஓட்டம்’\, “ஏஅய் யுகத்தில் பெரியாரின் பங்களிப்பு” என்ற தலைப்பில் இளம் தலைமுறைக்கான பேச்சுப்போட்டி மற்றும் பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றன.\nhttps://festivalindex.com/en-us/events/51760-thanthai-periyar-s-148th-birthday-celebration-2026
URL:https://festivalindex.com/en-us/events/51760-thanthai-periyar-s-148th-birthday-celebration-2026
END:VEVENT
END:VCALENDAR
