BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//FestivalIndex//FIDX//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
BEGIN:VEVENT
UID:festivalindex-fidx-12864@festivalindex.com
DTSTAMP:20260929T173138Z
DTSTART;VALUE=DATE:20260716
DTEND;VALUE=DATE:20260726
SUMMARY:Aadi Mulaikottu Festival
LOCATION:Madurai
DESCRIPTION:மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விவசாயம் செழிக்க வேண்டியும்\, பயிர்கள் அமோக விளைச்சல் தர வேண்டியும் நடத்தப்படும் இவ்விழாவில்\, மீனாட்சி அம்மன் தினமும் ஆடி வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.\nhttps://festivalindex.com/en-in/events/12864-aadi-mulaikottu-festival-2026
URL:https://festivalindex.com/en-in/events/12864-aadi-mulaikottu-festival-2026
END:VEVENT
END:VCALENDAR
