இரண்டாம் கூடுகை கொண்டாட்டம்
வடசென்னை மாவட்ட பாலர் பூங்கா சார்பில் நடைபெற்ற “இரண்டாம் கூடுகை கொண்டாட்டம்” 2026 ஜூலை 21 அன்று சென்னை மூலக்கடையில் நடைபெற்றது. சிறுவர், சிறுமிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் இந்த நிகழ்வில் யோகா, திருக்குறள், கவிதை, பாடல், குறும்படம் மற்றும் அறிவியல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.