Panruti Noor Muhammad Auliya Dargah Urus Sandalwood Festival
பண்ருட்டி நூர் முகம்மது அவுலியா தர்காவில் நடைபெறும் ஆண்டுதோறும் நடைபெறும் உரூஸ் மற்றும் சந்தனக்கூடு திருவிழா, ஜூலை 11 முதல் 18 வரை நடக்கிறது. இத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, மவுலத் ஷரீப் ஓதுதல், சீரணி வழங்குதல், சந்தனக் கலச ஊர்வலம், விளக்கு பண்டிகை மற்றும்...