Nagarkovil Ancestral Nagathambiran Temple Grand Festival of Decoration
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் அமைந்துள்ள பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த அலங்கார பெரும் திருவிழா 2026 செப்டம்பர் 21 அன்று தொடங்கி அக்டோபர் 2 வரை 11 தினங்களுக்கு நடைபெறுகிறது.